வின்டேஜ் ஃபீல்ஸ்!! சூப்பர் சிங்கர் சிவாங்கியின் அழகிய போட்டோஷூட்..

வின்டேஜ் ஃபீல்ஸ்!! சூப்பர் சிங்கர் சிவாங்கியின் அழகிய போட்டோஷூட்..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

வின்டேஜ் ஃபீல்ஸ்!! சூப்பர் சிங்கர் சிவாங்கியின் அழகிய போட்டோஷூட்.. | Super Singer Cwc Sivaangi Recent Photoshoot Post

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.

பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, தற்போது வின் டேஜ் ஃபீல்ஸ் என்று கூறி சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சிவாங்கி.

LATEST News

Trending News