பல கோடி சொத்து, சொந்தமாக Jet வைத்திருக்கும் நடிகை.. யார் தெரிகிறதா?

பல கோடி சொத்து, சொந்தமாக Jet வைத்திருக்கும் நடிகை.. யார் தெரிகிறதா?

பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி பல தொழில்கள் செய்கிறார்கள். அதன்மூலம் மிகவும் பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஒரு படத்திற்கு கோடி கோடியாய் சம்பளம் பெறுபவர்கள் அதை அப்படியே சொந்தமாக செய்யும் தொழில்களில் போடுகிறார்கள். அதேபோல் குடும்பத்துடன் நிறைய ஊர் சுற்றுகிறார்கள்.

அது மட்டுமின்றி, சினிமா பிரபலங்கள் தங்களது பயணத்திற்காக சொந்தமாக Private Jet வைத்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது ஒரு திரைப்படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர் சொந்தமாக Private Jet வைத்துள்ளார்.

பல கோடி சொத்து, சொந்தமாக Jet வைத்திருக்கும் நடிகை.. யார் தெரிகிறதா? | Actress Who Have Private Jet Details

இந்த நடிகையே முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியவர். அவர் வேறு யாருமில்லை, நடிகை பிரியங்கா சோப்ரா தான். தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பல கோடி சொத்து, சொந்தமாக Jet வைத்திருக்கும் நடிகை.. யார் தெரிகிறதா? | Actress Who Have Private Jet Details

LATEST News

Trending News