9 மாத உறவு!! அப்போ அந்த நிலாவுல கல்யாணம்!! டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் காதல் முறிவு..

9 மாத உறவு!! அப்போ அந்த நிலாவுல கல்யாணம்!! டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் காதல் முறிவு..

உலகளவில் புகழ்பெற்ற நடிகர் டாம் க்ரூஸ், நடிகர் டாம் க்ரூஸ் கடந்த 1987ஆம் ஆண்டு Mimi Rogers என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள், 1990ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் பிரபல நடிகை Nicole Kidman என்பவர் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2006ஆம் ஆண்டு டாம் க்ரூஸை Katie Holmes என்பவர் மணந்தார். பின் இருவரும் 2012ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

9 மாத உறவு!! அப்போ அந்த நிலாவுல கல்யாணம்!! டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் காதல் முறிவு.. | Tom Cruise Ana De Armas Breakup Rumours

இவர் பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக வெர்மெண்டில் சுற்றி திரியும் புகைப்படங்கள் வைரலானது.

டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மஸ் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் விண்வெளியில் தங்களது திருமணத்தை நடத்த முடிவு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் 9 மாத உறவிற்கு பின் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News