ரவி மோகன் வரிகளில் கேனிஷா பாடிய பாடல் வெளியானது... தீயாய் பரவும் காணொளி!

ரவி மோகன் வரிகளில் கேனிஷா பாடிய பாடல் வெளியானது... தீயாய் பரவும் காணொளி!

நடிகர் ரவி மோகனின் வரிகளில், பாடகி கெனிஷா பாடியுள்ள என் வானம் நீயே.. என்ற ஆல்பம் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.

ரவி மோகன் வரிகளில் கேனிஷா பாடிய பாடல் வெளியானது... தீயாய் பரவும் காணொளி! | Ravi Mohan Keneeshaa Album Song Released Today

ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.

ரவி மோகன் வரிகளில் கேனிஷா பாடிய பாடல் வெளியானது... தீயாய் பரவும் காணொளி! | Ravi Mohan Keneeshaa Album Song Released Today

மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார்.

ரவி மோகன் வரிகளில் கேனிஷா பாடிய பாடல் வெளியானது... தீயாய் பரவும் காணொளி! | Ravi Mohan Keneeshaa Album Song Released Today

இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், தற்போது ரவி மோகனின் வரிகளில் பாடகி கெனிஷா பாடியுள்ள என்வானம் நீயே.. என ஆரம்பிக்கும் அம்மாவை பற்றிய ஆல்பம் பாடல் இன்று வெளியாகியுள்ளது.  

LATEST News

Trending News