தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..

தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளினி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Dhivyadharshini Diwali Photoshoot

டிடி-க்கு காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் வாய்ப்புக்களை மறுத்து வந்தார்.

ஆனால் ஒருசிலபட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இன்ஸ்டாகிராம் பககத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தற்போது க்யூட்டான லுக்கில் 40 வயதிலும் குறையாத அழகில் எடுத்த தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் டிடி.

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News