திருமணம் செய்து கொள்ள போகும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. கண்கவரும் ஸ்டில்ஸ்!
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார்.
இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ட்ரெண்டி உடையில் வலம் வரும் நடிகை ராஷ்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,


