எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு..இலங்கை தமிழனாக வெட்கப்படுகிறேன்!! சங்கீதா மீது கொந்தளித்த இலங்கை எம்பி..

எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு..இலங்கை தமிழனாக வெட்கப்படுகிறேன்!! சங்கீதா மீது கொந்தளித்த இலங்கை எம்பி..

நடிகர் விஜய்யை திருமணம் செய்து அவருடன் சுமார் 27 ஆண்டுகள் குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தியவர் தான் சங்கீதா. இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா.

எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு..இலங்கை தமிழனாக வெட்கப்படுகிறேன்!! சங்கீதா மீது கொந்தளித்த இலங்கை எம்பி.. | Srilankan Mp Condemns Vijay Wife Sangeetha Divorce

விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், தங்கள் திருமண வாழ்க்கை அதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக்வும் விஜய் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் கூறி மனுதாக்கல் செய்தார் சங்கீதா. இந்த விவகாரம் தற்போது சூடுபிடிக்க பலரும் சங்கீதாவிற்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியது குறித்து இலங்கை தமிழர் அர்ச்சுனா எம்பி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், சங்கீதாவை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு..இலங்கை தமிழனாக வெட்கப்படுகிறேன்!! சங்கீதா மீது கொந்தளித்த இலங்கை எம்பி.. | Srilankan Mp Condemns Vijay Wife Sangeetha Divorce27 வருடம் காத்திருந்து ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் உச்சத்தில் நிற்கும்போது காலை வாரிவிட்டீர்கள். ஒரு இலங்கை தமிழனாக உன்னுடைய செயலை பார்த்து வெட்கப்படுகிறேன். இலங்கையில் உன் வீடு எங்கே இருக்கிறது என்று சொல். நான் அங்கு வந்து உனக்கு மாலை அணிவித்து கோவில் கட்டுகிறேன்.

எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு பாருங்கள். அந்த மனுஷன் இப்போதுதான் அரசியலில் வந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் வெற்றிப்பெறும் நேரத்தில் நீ இப்படி செய்துவிட்டாய். ’அவர் உன்னை அடித்தே இருந்தாலும் நீ அவர் பக்கம் நின்றிருக்க வேண்டும்’ என்று காட்டமாக பேசியிருக்கிறார். 

LATEST News

Trending News