உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடிகை க்ரித்தி ஷெட்டி.. மாடர்ன் லுக்கில் லேட்டஸ்ட்!
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அவரது இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் க்ரித்தி.
இந்நிலையில், தற்போது மாடர்ன் லுக்கில் புகைப்படங்கள் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இதோ,



