டிரான்ஸ்பரண்ட் சேலையில் நடிகை ரேஷ்மா பசுபுலடி!! புகைப்படங்கள் இதோ..
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, தற்போது, பிங்க் நிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.




