இந்த வருடம் படு சொதப்பு சொதப்பிய இளம் நடிகர்கள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் அதாவது விஜய் அஜித் சூர்யா விக்ரம் பிறகு அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் படங்கள் இந்த வருடம் பெரிதும் ஏமாற்றியுள்ளது.

ஏன் சூர்யா, விக்ரம் படங்களே பெரிய வசூல் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் அமரன் என மெகா ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன், முருகதாஸ் போன்ற ஜாம்பவான் இயக்குனருடன் இணைந்து கொடுத்த மதராஸி வெறும் 100 கோடி வசூலை மட்டும் கொடுத்து ஏமாற்றியது

அதே போல் சிம்பு தக் லைப் படுதோல்வி, இதையடுத்து தனுஷின் இட்லி கடை, குபேராவும் தமிழில் தோல்வியை தான் தழுவியது. இப்படி இளம் நடிகர்கள் படங்கள் தோல்வி தமிழ் சினிமா பிஸினஸையும் பாதித்துள்ளது