200 கோடி நஷ்டத்தில் தமிழ் சினிமா, 2026 ஆரம்பமே இப்படியா
தமிழ் சினிமா வருடம் வருடம் படங்கள் எண்ணிக்கை ரிலிஸில் அதிகமானாலும், லாப கணக்கில் குறைந்துக்கொண்டே தான் செல்கிறது.
ஆம், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் சினிமாவில் காட்டாத இண்ட்ரஸ்ட் தமிழ் சினிமா வசூலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஜனவரி மாதம் ஜனநாயகன் வராமல் போனது கிட்டத்தட்ட ரூ. 200 கோடி ரூபாய் தமிழ் சினிமாவிற்கு நஷ்டம் என கூறப்படுகிறது.
ஜனநாயகன் இந்த மாதம் வந்தால் கூட ஜனவரி பொங்கல் விடுமுறை அளவிற்கு வசூல் இருக்க வாய்ப்பில்லை, இதனால் 2026 தொடங்கியதுமே தமிழ் சினிமா கடும் சறுக்கலை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.