இளம் நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் அந்த நாயகி தெரியுமா..?

இளம் நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் அந்த நாயகி தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம், எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இதனால் கலவையான விமர்சனங்கள் சந்தித்தது. ஆனால், உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தனர்.

இளம் நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் அந்த நாயகி தெரியுமா..? | Bhagyashri Borse Joining With Sivakarthikeyan

பராசக்தி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள படம் எஸ்கே 26. இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இளம் சென்சேஷனல் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் வெளிவந்த காந்தா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் அந்த நாயகி தெரியுமா..? | Bhagyashri Borse Joining With Sivakarthikeyan

LATEST News

Trending News