தயவு செய்து பாருங்க...மேடையில் கெஞ்சிய ஷாலினி அஜித்
குமார் ஷாலினி அஜித் தமிழ் சினிமாவின் ஆதர்ஸ தம்பதிகள். இவர்கள் அமர்க்களம் படத்தின் மூலம் காதலித்து திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஷாலினி பல வருடம் கழித்து ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். அதில் பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அதில், என் மகன், மகள் இருவருமெர் என் படம் ஒன்றை கூட பார்த்தது இல்லை, நானும் அமர்க்களம் படத்தையாவது பாருங்கள் என சொன்னாலும், சரி என சென்று விடுகிறார்கள்.
இந்த மேடையை பயன்படுத்தி என் மகன், மகளிடம் நான் கூற விரும்புகிறேன், என் படத்தையும் பாருங்க என ஷாலினி மேடையிலேயே கூறியுள்ளார்.
