முன்பதிவிலேயே மிகப்பெரிய வசூலை குவித்த திரிஷ்யம் 3! எத்தனை கோடி பாருங்க

முன்பதிவிலேயே மிகப்பெரிய வசூலை குவித்த திரிஷ்யம் 3! எத்தனை கோடி பாருங்க

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் திரிஷ்யம் படம் மிக்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷ்யம் மூன்றாம் பாகம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 

சாதனை வசூல்

நாளை படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முன்பதிவில் மட்டுமே இதுவரை 25 கோடி ரூபாய் முதல் நாள் வசூலாக வந்திருக்கிறது.

முன்பதிவில் மட்டுமே இவ்வளவு தொகை வந்திருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் மிகப்பெரிய சாதனை வசூலை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

 

LATEST News

Trending News

HOT GALLERIES