12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு 

கடந்த மே 15-ஆம் தேதி வெளிவந்த கருப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

 

12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu 12 Days Box Office Collection

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ, அது தற்போது கருப்பு திரைப்படத்தில் நிறைவு பெற்றுள்ளது.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகவும், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த படமாகவும் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வசூல் 

இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 

12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu 12 Days Box Office Collection

அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 300 கோடி மைல்கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

LATEST News

Trending News

HOT GALLERIES