திருமணத்திற்கு பின் கிளாமரில் தாராளம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா..
ராஷ்மிகா மந்தனா
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் Cocktail 2.

இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வருகிற ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்தப்பின் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.





