இதுவரை இல்லாத அளவிற்கு கார்த்திக்கின் சுல்தான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..

இதுவரை இல்லாத அளவிற்கு கார்த்திக்கின் சுல்தான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..

இளம் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான்.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிகை ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு, சதிஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்திற்கு விவேக், மார்வின் இசையமைத்துள்ளனர். இதுவரை சுல்தான் படத்திலிருந்து வெளியான நான்கு பாடல்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.

எதிர்பார்ப்புக்குரிய சுல்தான் படம், உலகமெங்கும் நாளை பல திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இதுவரை வெளியான நடிகர் கார்த்திக்கின் திரைப்படங்களிலேயே, சுல்தான் படத்திற்குத்தான் அதிக திரையரங்கங்கள் கிடைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் கார்த்திக்கின் சுல்தான் படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LATEST News

Trending News