'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

 

Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..

Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..

 

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'

வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகிறது. இப்படம் வெளியாவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அப்படத்தை பார்க்க தயாராகும் வகையில் 15 மார்வல் திரைப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பட்டியல் ஒன்றை டிஸ்னி வெளியிட்டுள்ளார்.

 

அப்போதுதான் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தில் வரும் விஷயங்கள் புரியும் என்பதற்காக இந்த 15 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

X-Men

 

X2

 

கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்

 

தி அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்

 

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

 

லோக்கி (வெப் சீரிஸ்) - சீசன் 1 மற்றும் சீசன் 2

 

ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்

ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்

பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்

 

டெட்பூல் & வோல்வரின்

 

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்நெஸ்

தண்டர்போல்ட்ஸ்*

 

தி ஃபென்டாஸ்டிக் 4: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்

LATEST News

Trending News

HOT GALLERIES