விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழகத்தில் 10 நாளில் செய்துள்ள வசூல் விவரம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழகத்தில் 10 நாளில் செய்துள்ள வசூல் விவரம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லை, ஆரம்பத்தில் இருந்தே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழக வசூல் குறைந்தே வந்துகொண்டு இருக்க, கடந்த சனி, ஞாயிறு நல்ல வசூல் வந்துள்ளது.

 

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழகத்தில் 10 நாளில் செய்துள்ள வசூல் விவரம் | Vishwanath And Sons Tn Box Office

இதன் மூலம் தமிழகத்தில் இந்த படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களால் கூறப்படுகிறது. இன்னும் 2 வாரத்திற்கு தமிழில் பெரிய படங்கள் இல்லாததால் கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ 65 கோடி வரை தமிழக வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES