நடிகை க்ரித்தி ஷெட்டி அழகிய போட்டோஷூட்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தில் நடித்து இருந்த நிலையில் அது பிளாப் ஆனது.
தற்போது க்ரித்தி அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
க்ரித்தி கியூட்டாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.







