AI-ல் கிளாமர் காட்டும் நடிகை ராய் லட்சுமி!! 80ஸ் லுக் போட்டோஸ்..

AI-ல் கிளாமர் காட்டும் நடிகை ராய் லட்சுமி!! 80ஸ் லுக் போட்டோஸ்..

ராய் லட்சுமி

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராய் லட்சுமி. இதனையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார்.

AI-ல் கிளாமர் காட்டும் நடிகை ராய் லட்சுமி!! 80ஸ் லுக் போட்டோஸ்.. | Raai Laxmi Ai Photos With 80S Look Viral

இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது வோல்ப் படத்தில் நடித்து வரும் ராய் லட்சுமிக்கு 37 வயதாகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது, AI மூலம் டிரெண்ட் செய்யப்படும் 80-s லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES