இருள் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது!! நடிகை ரேஷ்மா முரளிதரன்..

இருள் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது!! நடிகை ரேஷ்மா முரளிதரன்..

ரேஷ்மா முரளிதரன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

4 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய இந்த சீரியலுக்குப்பின் அபி டைலர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிழக்கு வாசலே, செல்லமே செல்லமே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

இருள் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது!! நடிகை ரேஷ்மா முரளிதரன்.. | Reshma Muralidaran Reccent Photoshoot

 

கடந்த 2021ல் சீரியல் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேஷ்மா. இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இதற்கிடையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து நாற்காலியில் உட்கார்ந்தபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES