ஆஸ்திரேலியா மெல்பர்னில் என்ஜாய் பண்ணும் நடிகை அனிகா சுரேந்திரன்..

ஆஸ்திரேலியா மெல்பர்னில் என்ஜாய் பண்ணும் நடிகை அனிகா சுரேந்திரன்..

அனிகா சுரேந்திரன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஆஸ்திரேலியா மெல்பர்னில் என்ஜாய் பண்ணும் நடிகை அனிகா சுரேந்திரன்.. | Anikha Surendran Recent Australia Trip Photos

 

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, ஆஸ்திரேலியாவின் மெல்பர்டன் நகருக்கு சென்று என் ஜாய் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES