7 நாட்களில் கார்த்தியின் சர்தார் 2 செய்த மோசமான வசூல் விவரம்... இவ்வளவுதானா?

7 நாட்களில் கார்த்தியின் சர்தார் 2 செய்த மோசமான வசூல் விவரம்... இவ்வளவுதானா?

சர்தார் 2

ஒரு படம் வெளியாகி செம ஹிட்டடித்தால் அதேபோல் அதே பெயரில், அந்த நடிகர்களை வைத்தே 2ம் பாகம் தயாராவது வழக்கம்.

அப்படி தான் கார்த்தியின் சர்தார் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் வெளியானது.

முதல் பாகத்தை போலவே மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் வசூலும் அதிகம் பாதித்தது.

இப்படம் 7 நாள் முடிவில் இதுவரை தமிழகத்தில் ரூ. 11 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம். 11 நாட்களில் மோசமான வசூலை ஈட்டி படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

 

LATEST News

Trending News