கயாடு லோஹர் ட்ரெண்டி புது போட்டோஷூட்

கயாடு லோஹர் ட்ரெண்டி புது போட்டோஷூட்

நடிகை கயாடு லோஹர் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறி இருக்கிறார் அவர்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன The Paradise படத்தில் கயாடு நடித்திருந்தார்.

கயாடு ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. இதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News