நடிகை சினேகா சேலையில் அழகிய போட்டோஷூட்
நடிகை சினேகா சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது துணை கடை பிஸினஸில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சேலை கடை வைத்திருப்பதால் அவர் தொடர்ந்து விதவிதமான சேலைகளில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.





