சப்ஸ்கிரிப்ஷனைவிட போல்ட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் ரைசா..

சப்ஸ்கிரிப்ஷனைவிட போல்ட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் ரைசா..

VIP 2 படத்தில் நடிகை கஜோலின் உதவியாளராக நடித்து நடிப்பில் களமிறங்கியவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து நடிப்புக்கு வந்த ரைசா, பியார் பிரேம காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

சப்ஸ்கிரிப்ஷனைவிட போல்ட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் ரைசா.. | Raiza Wilson Non Subcription Photos Fans React

 

அதன்பின் வர்மா, பொய்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம், மிஸ்டர் எக்ஸ், போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரைசா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, சப்ஸ்கிரிப்ஷன் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களைவிட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

LATEST News

Trending News