விஜய் ரீல் மகளா நடிச்சவரா இப்படி ஷார்ட்ஸ் கழட்டிட்டு மோசமான போஸ் கொடுக்கிறது?.. குவியும் கமெண்ட்ஸ்!

விஜய் ரீல் மகளா நடிச்சவரா இப்படி ஷார்ட்ஸ் கழட்டிட்டு மோசமான போஸ் கொடுக்கிறது?.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: "நம்ம காந்தி மவளா இது" என நெட்டிசன்கள் காலையிலேயே அபியுக்தா மணிகண்டனின் பிகினி தரிசனத்தை பார்த்து அப்செட் ஆகிவிட்டனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் விஜய்யின் ரீல் மகளாக நடித்தவர் தான் இந்த அபியுக்தா மணிகண்டன்.

பிரபல ஒளிப்பதிவாளர் வி. மணிகண்டனின் மகளான இவர் கோட் படத்தில் விஜய் மற்றும் சினேகாவுக்கு மகளாக நடித்திருந்தார்.

கோட் படத்துக்குப் பிறகு பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அபியுக்தா தற்போது ஷார்ட்ஸ் கழட்டி ரொம்பவே மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் ரீல் மகள்: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலர் வயதான பிறகு ஹீரோயினாக கிளாமரில் கலக்கிய கதையெல்லாம் ஸ்ரீதேவி, மீனா காலத்திலேயே பார்த்து விட்டோம். அனிகா சுரேந்திரன் முதல் கைதி படத்தில் பாப்பாவாக நடித்த மோனிகா வரை தற்போது கவர்ச்சியில் கலக்கி வருகின்றனர். கோட் படத்திலேயே இளம் வயது பெண்ணாக நடித்த அபியுக்தா மணிகண்டனுக்கு இப்போ 27 வயதாகிறது. இன்ஸ்டாகிராமில் அவரை 1 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். தனது ஃபாலோயர்களை மேலும், அதிகரிக்க தற்போது ஷார்ட்ஸ் உடையை கழட்டி பிகினி போஸ் கொடுத்துள்ளார்.

Vijay reel daughter GOAT Fame Abyukta Manikandan Beach Photos Gets Trolled

நம்ம காந்தி மவளா இப்படி?: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் காந்தி கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். அவருடைய மகள் கதாபாத்திரத்தில் அபியுக்தா மணிகண்டன் நடித்த நிலையில், தற்போது அவரை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் நம்ம காந்தி மவளா இப்படி என ட்ரோல் செய்து வருகின்றனர். புதிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் இப்படி கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டாரா அபியுக்தா என்றும் கலாய்த்து வருகின்றனர்.


போட்டோ மட்டுமல்ல வீடியோவும்: இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை மட்டும் ஷேர் செய்யாமல் சில வீடியோ க்ளிப்களையும் வெளியிட்டு அபியுக்தா மணிகண்டன் வைரலாகி வருகிறார். கழுத்தில் சிலுவை போன்ற டாலரை மாட்டிக் கொண்டு பிகினி உடையில் பீச்சில் ஆட்டம் போடும் காட்சிகளை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். லைக்குகளை விட அபியுக்தாவை ட்ரோல் செய்யும் கமெண்ட்டுகள் தான் அதிகளவில் குவிந்து வருகின்றன.

LATEST News

Trending News