நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற 'வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாய்ங்களா' பாடல் இவருக்கு நல்ல ரீச்சை ஏற்படுத்தி தந்தது. கடைசியாக அன்னாபெல் சேதுபதி எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் திரையுலக பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில், தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை டாப்ஸி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News