சிவப்பு நிற கிளாமர் உடையில் நடிகை தமன்னா வெளியிட்ட போட்டோஸ்...
நடிகை தமன்னா
36 வயதாகியும் சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை தமன்னா.
இவர் பாலிவுட் சினிமா பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வந்தார், எங்கே சென்றாலும் இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிய இப்போது விஜய் வர்மா வேறொருவரை காதலிக்கிறார் என கூறப்படுகிறது.
காதல் முறிவுக்கு பிறகு நடிகை தமன்னா துவண்டு போகாமல் சொந்த தொழில் எல்லாம் ஆரம்பித்து கலக்கி வருகிறார்.
லேட்டஸ்ட்டாக நடிகை தமன்னா சிவப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,





