சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தவறிய மிக முக்கிய நட்சத்திரங்கள், அதிர்ச்சியளிக்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட்

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தவறிய மிக முக்கிய நட்சத்திரங்கள், அதிர்ச்சியளிக்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட்

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது, இதில் அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களின் ஜனநாயக கடமையாற்றினார்கள்.

இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தவறிய முக்கிய நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை தான் தற்போது நாம் பார்க்கவுள்ளோம்.

1. தனுஷ்

2. விஜயகாந்த்

3. ஏ.ஆர்.ரகுமான்

4. இளையராஜா

5. யுவன் ஷங்கர் ராஜா

6. மணிரத்னம்

7. வெற்றிமாறன்

8. கவுண்டமணி

9. வடிவேலு

10. அரவிந்த் சாமி

11. பிரபு தேவா

12. ராகவா லாரன்ஸ்

13. விஷால்

14. பார்த்திபன்

15. ராஜ்கிரண்

16. கே.பாக்யராஜ்

17. மோகன்

18. கார்த்திக்

19. விக்னேஷ் சிவன்

20. ஜி.வி.பிரகாஷ் குமார்

LATEST News