அன்பே வா சீரியலில் இருந்து விலகிய சீரியல் நாயகி- யாரு தெரியுமா?

அன்பே வா சீரியலில் இருந்து விலகிய சீரியல் நாயகி- யாரு தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. எல்லா சீரியல்களுக்குமே தனி தணி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அப்படி தனி ரசிகர்கள் ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருக்கிறது அன்பே வா சீரியல். இளம் ஜோடிகளின் காதல் கதையை சுற்றிய இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார் நடிகை அஞ்சலி. ஏன் இவர் வெளியேறினார் என்கிற தகவல் எதுவும் தெரியவில்லை.

இவர் நடித்துவந்த வேடத்தில் இனி யார் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES