பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.30 மணிநேரம் ஒளிபரப்பாகிறதா?- சீரியல் குழு சூப்பர் பிளேன், எப்போது தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.30 மணிநேரம் ஒளிபரப்பாகிறதா?- சீரியல் குழு சூப்பர் பிளேன், எப்போது தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன்-தம்பிகளின் பாசப் போரைட்டத்தை கதை அழகாக பேசி வருகிறது. இப்போது கதையில் அவர்கள் குடும்பமாக இணைந்து ஒரு விஷயத்தை செய்து வருகிறார்கள், அது அழகாகவும் காட்டப்படுகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு ஸ்பெஷல் எபிசோட் வரப்போகிறதாம். அதாவது சீரியலில் பிளாஷ் பேக் வரப்போகிறது என்பது நமக்கு தெரியும்.

அந்த காட்சிகளை வரும் வியாழக் கிழமை (ஏப்ரல் 29) 2.30 மணிநேரம் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.

மாலை 6 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES