சன் தொலைக்காட்சியின் சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்- செம தகவல்

சன் தொலைக்காட்சியின் சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்- செம தகவல்

தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

லாக் டவுன் முடிந்ததில் இருந்து நிறைய புத்தம் புதிய சீரியல்களும் பல தொலைக்காட்சிகளில் வந்துள்ளன.

அப்படி சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் சுந்தரி. கருப்பு நிற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி கதை நகர்கிறது.

தற்போது தான் சீரியல் மக்களிடம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, அதற்குள் சீரியல் குறித்து ஒரு சூப்பர் நியூஸ்.

அதாவது இந்த சுந்தரி சீரியல் விரைவில் பெங்காலி மொழியில் ரீமேக் ஆக உள்ளதாம். சீரியலும் சன் பங்காளா தொலைக்காட்சியிலேயே வரப்போகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES