ஒரே வாரத்தில் கோடி கணக்கில் வசூல் செய்த ஈஸ்வரன்.. STR-ன் மாஸ் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் சில தரப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், குடும்ப ரசிகர்கள் பத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவான இப்படம் தற்போது வரை தமிழ் நாட்டில் சுமார் ரூ. 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் சுமார் ரூ. 95 லட்சம் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளார் நடிகர் சிம்பு.

LATEST News

Trending News