கெத்து காட்டும் சன் டிவி சீரியல்கள், செம அடி வாங்கும் விஜய் டிவி- இந்த வாரம் டாப் 5 சீரியல்கள் எது..

கெத்து காட்டும் சன் டிவி சீரியல்கள், செம அடி வாங்கும் விஜய் டிவி- இந்த வாரம் டாப் 5 சீரியல்கள் எது..

படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சண்டையை விட இப்போது அதிகமாக தொலைக்காட்சி சீரியல்களின் TRP சண்டை தான் அதிகம் நடக்கிறது.

வாரா வாரம் எந்த தொடர் டாப்பில் வருகிறது என்று ரசிகர்களும் ஆர்வமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் என இந்த மாதிரியான போட்டிகளை விட சன் டிவியா விஜய் டிவியா டாப் என்ற போட்டி தான் இப்போது அதிகமாகி விட்டது.

டிஆர்பியில் டாப்பில் இருக்க இரண்டு தொலைக்காட்சிகளும் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். 

கெத்து காட்டும் சன் டிவி சீரியல்கள், செம அடி வாங்கும் விஜய் டிவி- இந்த வாரம் டாப் 5 சீரியல்கள் எது? | Sun Vijay Tv Serials Trp Ratings

தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகியுள்ளது. அதில் முதல் 5 இடத்தில் ஒன்று கூட விஜய் டிவி சீரியல்கள் இடம்பெறவில்லை, டாப் 5ல் சன் டிவி தொடர்கள் தான் உள்ளன.

இதோ 6 இடத்தில் இருக்கும் தொடர்களின் லிஸ்ட்,

  1. சிங்கப்பெண்ணே
  2. கயல்
  3. வானத்தை போல
  4. எதிர்நீச்சல்
  5. சுந்தரி
  6. சிறகடிக்க ஆசை

LATEST News

Trending News