எட்டி உதைத்ததில் கிழே விழுந்த சீரியல் நடிகை சங்கவி!! ஷூட்டிங் வீடியோ..
சின்னத்திரை நடிகைகள் பலர் ரசிகர்கள் மத்தியில் தங்களின் நடிப்பால் கவனத்தை ஈர்த்து வருவார்கள். அப்படி பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான் நடிகை சங்கவி ராஜேந்திரன்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சின்ன மருமகள், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் வீரா போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் சங்கவி.
கடினமான காட்சிகளில் நடித்து வரும் சங்கவி, வீரா சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை ஒருவர் காலால் எட்டி ஒதுத்து அவர் கீழே விழுந்து கையில் அடிப்பட்டுள்ளது.
இதனை பார்த்த பலரும் உங்களின் கடின உழைப்புக்கு நல்லது நடக்கும் என்று பாராட்டி வருகிறார்கள்.