எனக்கு அந்த மாதிரி Structure இல்ல,கிளாமரா நடிக்க ஆசை!! ஓபன்னாக பேசிய நடிகை இந்துஜா..

எனக்கு அந்த மாதிரி Structure இல்ல,கிளாமரா நடிக்க ஆசை!! ஓபன்னாக பேசிய நடிகை இந்துஜா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை இந்துஜா. இவர் கடந்த 2017ம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் பார்க்கிங் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்துஜா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, சூப்பர் டூப்பர் படத்திற்கு ஐட்டம் பாடல் இருக்கிறது என எண்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான structure ல இல்லை.

ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்க structure சரியாக இருக்கும், ஆனால் எனக்கு அந்த மாதிரி இல்லை. அதனால் நான் அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறினேன். படத்திற்கு அது தேவை என்று சொன்னதும் நானும் ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு கிளாமராக நடிக்க ஆசை இருக்கிறது என்று இந்துஜா கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES