அதுவே இல்லாமல் சினேகா அப்படித்தான் இருப்பாங்க!! நடிகைகளுக்கு ரேட் கொடுத்த பிரபல நடிகர்

அதுவே இல்லாமல் சினேகா அப்படித்தான் இருப்பாங்க!! நடிகைகளுக்கு ரேட் கொடுத்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடன் நடித்த நடிகைகளை பற்றி சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். நடிகை சினேகா மேக்கப் இல்லாமல் அதைவிட சிறந்த நடிகை. கண்ணை பார்த்து தான் பேசுவார்கள்.

அவர்களுக்கு 10ல் 8 மார்க் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். நடிகை லட்சுமி ராய்-க்கு 6 மார்க் கொடுக்கலாம், நடிகை பார்வதி, ஒரு மாதம் பூ படத்திற்காக பட்டாசு கம்பெனியில் வேலை செய்தார்.

அந்த கதாபாத்திரத்திற்காக ஒரே தாவணியில் நடித்திருந்தார். சோனியா அகர்வால் ஒரு குழந்தை. அப்பாவியானவர். யார் கலாய்த்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார், 6.5 மார்க் கொடுக்கலாம்.

மொழி தெரியவில்லை என்று முயற்சி செய்து தமிழ் பேசினார் நடிகை நமீதா. 7 மார்க் கொடுக்கலாம், நிறைய சாக்லெட் சாப்பிடுவார் நமீதா என்று ஸ்ரீகாந்த் பகிர்ந்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES