துபாய் ஓட்டலில் டூபீஸ் ஆடையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ!! மிரண்டு போன ரசிகர்கள்

துபாய் ஓட்டலில் டூபீஸ் ஆடையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ!! மிரண்டு போன ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது உடல்நிலை காரணமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கையை ஆண்டுகளில் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், 39 வயதாகும் தொகுப்பாளினி டிடி ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் சமீபத்தில் வெளியானது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி டிடி, சமீபத்தில் துபாய்க்கு அவுட்டிங் சென்றிருக்கிறார்.

புர்ஜ் கலிஃபாவுக்கு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ள டிடி, அங்குள்ள ஓப்பன் லுக் நிச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES