19 வயதில் சேலையில் மயக்கும் லுக்!! தனுஷ் பட நடிகை அனிகாவின் புகைப்படங்கள்..

19 வயதில் சேலையில் மயக்கும் லுக்!! தனுஷ் பட நடிகை அனிகாவின் புகைப்படங்கள்..

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

19 வயதில் சேலையில் மயக்கும் லுக்!! தனுஷ் பட நடிகை அனிகாவின் புகைப்படங்கள்.. | Actress Anikha Surendran Latest Saree Photoshoot

17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, நீயூ லுக்கில் சேலை எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார்.

LATEST News

Trending News