அந்த மாதிரி படம் என்று தெரியாமல் நடித்தேன், திருமணம் அதை விட கொடுமை, ஸ்வர்னமால்யா ஓபன் டாக்

அந்த மாதிரி படம் என்று தெரியாமல் நடித்தேன், திருமணம் அதை விட கொடுமை, ஸ்வர்னமால்யா ஓபன் டாக்

90ஸ் களில் இளைஞர்களின் பேவரட் தொகுப்பாளர் என்றால் ஸ்வர்னமால்யா தான். இவர் பல நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதோடு மணிரத்னம் இயக்கிய அலைப்பாயுதே படத்தில் ஷாலினிக்கு தங்கச்சியாக இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆனால், காலப்போக்கில் இவர் பெயர் அப்படியே மறந்து போனது, விஜய்காந்த் தங்கச்சியாக எங்கள் அண்ணா படத்தை தவிற வேற எந்த படமும் சொல்லும் படி இல்லை இவருக்கு.

அந்த மாதிரி படம் என்று தெரியாமல் நடித்தேன், திருமணம் அதை விட கொடுமை, ஸ்வர்னமால்யா ஓபன் டாக் | Actress Swarnamalya About Her Lifeஇதுக்குறித்து இவர் பேசுகையில் அலைப்பாயுதே முடிந்த கையோடு ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்தார்கள், கெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள், சரி 10 நிமிடம் தானே நடித்துக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

பிறகு தான் தெரிந்தது அது அந்த மாதிரி படம் என்று ஆனால், அதை விட வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய கொடுமை திருமணம் தான், இதை ஒப்பிடுகையில் அந்த படம் எனக்கு பெரிதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News