மஞ்ச சேலையில் ரசிகர்களை மயக்கிய மட்ட பாடல் திரிஷாவின் போட்டோஷுட்

மஞ்ச சேலையில் ரசிகர்களை மயக்கிய மட்ட பாடல் திரிஷாவின் போட்டோஷுட்

திரிஷா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. 40 வயது தாண்டியும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வருகிறார்.

இவர் தற்போது அஜித்தின் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார். அதோடு கோட் படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் தான் தற்போது டாக் ஆப் தி டவுன்.

இதில் இவர் அணிந்து வந்த மஞ்ச சேலை தான் இப்போது செம ட்ரெண்ட், அந்த சேலையில் அவர் எடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ..

GalleryGallery

LATEST News

Trending News