பிக்பாஸில் கலந்துகொள்ள போகும் பிரபல சீரியல் ஜோடி....எந்த ஜோடி பாருங்க

பிக்பாஸில் கலந்துகொள்ள போகும் பிரபல சீரியல் ஜோடி....எந்த ஜோடி பாருங்க

பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. எல்லா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஷோ. 

100 நாட்கள் ஆண்-பெண் இருவரும் ஒரே வீட்டில் என்றபோது முதலில் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது பழகிவிட்டார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் போட்டியாளர்கள் குறித்து நிறைய லிஸ்ட் வலம் வருகிறது. 

அப்படி தற்போது என்னவென்றால் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஜோடியாக நடித்த வினோத் மற்றும் பவித்ரா இருவரும் பிக்பாஸில் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸில் கலந்துகொள்ள போகும் பிரபல சீரியல் ஜோடி....எந்த ஜோடி பாருங்க | Top Serial Jodi In Bigg Boss 8

LATEST News

Trending News