மாளவிகா மோகன் கட்டுடலில் இருக்க இதுதான் ரகசியம்.. அவரின் பிட்னஸ் டிப்ஸ்..

மாளவிகா மோகன் கட்டுடலில் இருக்க இதுதான் ரகசியம்.. அவரின் பிட்னஸ் டிப்ஸ்..

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மாளவிகா மோகன் கட்டுடலில் இருக்க இதுதான் ரகசியம்.. அவரின் பிட்னஸ் டிப்ஸ்.. | Malavika Mohanan Fitness Tips Body Structureபடம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

கட்டுப்கோப்பான உடலுக்கு பெயர் போன நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வரும் மாளவிகா உடலை பராமரிக்க செய்யும் 5 விஷயங்கள் என்ன தெரியுமா..

மாளவிகா மோகன் கட்டுடலில் இருக்க இதுதான் ரகசியம்.. அவரின் பிட்னஸ் டிப்ஸ்.. | Malavika Mohanan Fitness Tips Body Structure

  • உடற்பயிற்சி செய்யும் முன் உடலின் தசைகளை தயார் செய்யவும், ஆற்றலை ஏற்றிக்கொள்ளவும், உடலை லேசாக வைத்திருக்க உடப்பயிற்சிக்கு முன் சில சின்ன சின்ன பயிற்சிகளை செய்கிறாராம்.
  • உடலுக்கும் மனதுக்கும் தினமும் யோகா மற்றும் தியானம் செய்வதையும் மாளவிகா வாடிக்கையாக வைத்திருக்கிறார் உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறி, பழங்கள், புரதம் என சம அளவு ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய உணவுகளையே மாளவிகா மோகனன் உண்கிறார்.
  • படப்பிடிப்புக்கு மத்தியில் அடிக்கடி சூடான காபியை குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் இவருக்கு ஆற்றலும் கிடைக்கிறது, உடல் எடையும் பராமரிக்கலாம்.
  • உடற்பயிற்சியின் போது வயிற்றை இருக்கமாக வைக்க பிளங்க்ஸ் அதிகமாக செய்து வயிறை தட்டையாக வைப்பதால் உடலும் கட்டுக்கோப்பாக இருக்குமாம்.

LATEST News

Trending News