15 நாட்களுக்கு இத்தனை கோடியா!! பிக்பாஸ் 8ல் விஜய் சேதுபதியின் சம்பளம்..

15 நாட்களுக்கு இத்தனை கோடியா!! பிக்பாஸ் 8ல் விஜய் சேதுபதியின் சம்பளம்..

பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. எல்லா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஷோ. 100 நாட்கள் ஆண்-பெண் இருவரும் ஒரே வீட்டில் என்றபோது முதலில் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது பழகிவிட்டார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் போட்டியாளர்கள் குறித்து நிறைய லிஸ்ட் வலம் வருகிறது. தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போகும் 8வது சீசன் நிகழ்ச்சியின் ஷூட்டிங் 15 நாட்கள் நடக்கவுள்ளது. 15 நாட்களுக்கான விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க விஜய் செதுபதிக்கு அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். உலக நாயகனுக்கு கொடுத்ததை விட பாதிதான் விஜய் சேதுபதியின் சம்பளம்.

15 நாட்களுக்கு இத்தனை கோடியா!! பிக்பாஸ் 8ல் விஜய் சேதுபதியின் சம்பளம்.. | Vijay Sethuthi Salary For Bigg Boss Season 8 Promoஅதாவது இதுவரை நடந்த சீசன்களில் ஒரு சீசனுக்கு கமல் ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்ததாம். சினிமாவில் நடிப்பதைவிட அவருக்கு அதிக சம்பளம் வாங்கி வந்தார். 

அதேபோல் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 30 முதல் 35 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதால் அவருக்கு இது பெரிய தொகையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 8ன் விஜய் சேதுபதியின் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது

LATEST News

Trending News