இளம் நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்து இருக்கும் விஜய் மகள் திவ்யஷாஷா…! பல வருடம் கழித்து வெளியான முதல் புகைப்படம்.!
முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார்.
தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் நமது நடிகர் விஜய் மகனை பலருமே அடிக்கடி பார்த்திருப்போம் ஆனால் தற்போது வரை அடிக்கடி வெளியாகத புகைப்படம் நமது நடிகர் விஜய் மகன் திவ்யஷாஷா புகைப்படம் தான் தற்போது தனது குழந்தை பருவத்தில் இருக்கும் பொது வெளியான புகைப்படம் ஆனால் தற்போது இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்து இருக்கிறார் தற்போது கீழே புகைப்படம் உள்ளது.
