அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்..

அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோன், கடந்த 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்.. | After Becoming A Mother Deepika Bought New Houseதிருமணத்திற்கு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தீபிகா படுகோனுக்கு ரன்வீர் சிங்கிற்கும் மன கசப்பி ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் 6 ஆண்டுகளுக்கு பின் தீபிகா படுகோன் கர்ப்பமாகினார்.

அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கிற்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்தார் நடிகை தீபிகா படுகோன்.

அம்மாவானதும் மகனுக்கு கோடியில் பங்களா வாங்கிய பிரபல நடிகை தீபிகா படுகோன்.. | After Becoming A Mother Deepika Bought New Houseஇந்நிலையில் குழந்தை பெற்ற கையோடு மும்பையில் பிரபலங்கள் வசிக்கும் இடமான பந்த்ரா வெஸ்ட் பகுதியில் 17.8 கோடி மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கி இருக்கிறாராம்.

தன் மகளுக்காக தீபிகா படுகோன் வீட்டினை வாங்கி இருப்பதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LATEST News

Trending News