வானத்தை போல விஜயகாந்த் பட காட்சியை நடித்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகள்- அசத்தல் வீடியோ

விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல படம் அப்போது செம ஹிட்டடித்தது. அண்ணன்-தம்பிகளின் பாசத்தை வெளிக்காட்டும் படமாக அமைந்திருக்கும்.

அதில் ஒரு காட்சி வரும் அண்ணன் மழையில் தம்பிகள் நனைய கூடாது என்பதற்காக தலைக்கு மேல் ஒரு பாயை பிடிக்க தம்பிகன் அண்ணன் மடியில் படுத்து உறங்குவார்கள்.

அந்த காட்சியை அப்படியே நடித்து அசத்தியுள்ளார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன்-தம்பிகள். சீரியலும் அவர்களையே சுற்றி தான் இருக்கும்.

LATEST News