சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. நடிகை அஞ்சலி லேட்டஸ்ட்
நடிகை அஞ்சலி ஒருகாலத்தில் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
மேலும் அஞ்சலி தற்போது கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது சேலையில் தாராள கவர்ச்சி காட்டி அவர் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.









